viluppuram தலித் மக்களை காலில் விழ வைத்த கட்டப் பஞ்சாயத்து.... விழுப்புரம் அருகே தீண்டாமைக்கொடுமை... நமது நிருபர் மே 16, 2021 தலித் மக்களும் காவல்துறை மற்றும் அரசின் உத்தரவை மதித்து திருவிழாவை ரத்து செய்துள்ளனர்.....